இத்தாலிய பாதுகாப்பு ஆலோசகர் இராணுவத் தளபதியை மரியாதை நிமித்தமாக சந்திப்பு
6th February 2026
இலங்கைக்கு அங்கீகாரம் பெற்ற புது தில்லியில் உள்ள இத்தாலி தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் அர்மாண்டோ பாலோ சிமி (கடற்படை அவர்கள் 2026 பெப்ரவரி 05 அன்று, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.