5th February 2026
தேசிய உள்ளக படகோட்ட சாம்பியன்ஷிப் – 2026 போட்டி தியவன்னா ஓயா வளாகத்தில் ஜனவரி 30 முதல் 31 வரை தேசிய படகோட்ட சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இராணுவ படகோட்டக் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் ஆர்.பீ.எஸ். பிரசாத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் தலைமையில் போட்டியிட்ட, ஆண்கள் திறந்த போட்டியில் இராணுவ வீரர்கள் இரண்டாம் இடத்தையும் பெண்கள் திறந்த போட்டியில் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்றனர்.
இப்போட்டி முடிவுகள் பின்வருமாறு:
ஆண்கள் அணி
தங்கப் பதக்கங்கள் – 01
வெள்ளிப் பதக்கங்கள் – 02
வெண்கலப் பதக்கங்கள் – 02
பெண்கள் அணி
தங்கப் பதக்கங்கள் – 02
வெள்ளிப் பதக்கங்கள் – 01
வெண்கலப் பதக்கங்கள் – 01
கலவன் 500மீ×4 பிரிவு
தங்கப் பதக்கம் - 01
23 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவு
வெள்ளிப் பதக்கங்கள் – 01
வெண்கலப் பதக்கங்கள் – 01