அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் இராணுவத் தளபதியை சந்திப்பு

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் மெத்யூ டக்வொர்த், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை 2026 ஜனவரி 30 அன்று இராணுவத் தலைமையகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.