பொறியியல் சேவைகள் பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் பதவியேற்பு
16th January 2026
இராணுவத் தலைமையகத்தில் 2026 ஜனவரி 15 ஆம் திகதி நடைபெற்ற எளிமையான நிகழ்வின் போது, பொறியியல் சேவைகள் பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக பிரிகேடியர் என்.டபிள்யூ.பீ.எஸ்.எம். பெரேரா அவர்கள் கடமை பொறுப்பேற்றார்.
இந்த நிகழ்வில் பணிப்பகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.