2nd January 2026
பிரிகேடியர் ஆர்.பீ முனிபுர (ஓய்வு) ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ 2026 டிசம்பர் 01 அன்று கிரிபத்கொட தள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சுகவீனம் காரணமாக காலமானார்.
மறைந்த சிரேஷ்ட அதிகாரியின் உடல் இறுதி மரியாதைக்காக, அவரது இல்லமான களனியில் உள்ள இல. 264/4/P6, பாடசாலை வீதி, பொல்லேகல, கோனவல, களனி என்ற முகவரியில் வைக்கப்பட்டுள்ளது.
அவரது இறுதிச் கிரியைகள், முழு இராணுவ மரியாதையுடன்,2026 ஜனவரி 04 அன்று மாலை 4.00 மணிக்கு களனி, செபல பொது மயானத்தில் நடைபெறும்.