31st December 2025
பிரிகேடியர் ஐ.எச்.எஸ்.விஜேசேன (ஓய்வு) 2025 டிசம்பர் 30 அன்று விபத்தில் சிக்கி காலமானார். இறக்கும் போது அவருக்கு 60 வயது ஆகும்.
மறைந்த சிரேஷ்ட அதிகாரியின் உடல் இறுதி மரியாதைக்காக, 2025 டிசம்பர் 31 முதல் அவரது இல்லமான அஸ்வெத்தும உயன, மில்லப்பிட்டிய, குருவிட்ட என்ற முகவரியில் வைக்கப்பட்டுள்ளது.
அவரது இறுதிச் கிரியைகள், முழு இராணுவ மரியாதையுடன்,2026 ஜனவரி 02 அன்று மாலை 4.00 மணிக்கு புஸ்ஸெல்லாவ பொது மயானத்தில் நடைபெறும்.