இராணுவத்தினரால் தூய்மையாக்கும் பணி

1 வது இயந்திரவியல் காலாட் படையணி 2025 டிசம்பர் 26 ஆம் திகதி கிளி/79 இயக்கச்சி கிராம சேவையாளர் பிரிவில் உள்ள இயக்கச்சி மகா வித்தியாலயத்தில் தூய்மையாக்கல் பணி மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.