இந்த நத்தார் உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செளபாக்கியத்தை வழங்கட்டும்

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் அனைத்து நிலையினருடன் இணைந்து அனைவருக்கும் நத்தார் மற்றும் பண்டிகைகால வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றார். இப்பண்டிகை மகிழ்ச்சி மற்றும் பூரண ஆசிர்வாதங்களை கொண்டுவரட்டும்!