இலங்கை இராணுவ நலன்புரி பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் கடமையேற்பு

பிரிகேடியர் ஆர்.எம்.சி. ரத்நாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டிசி அவர்கள் இலங்கை இராணுவ நலன்புரி பணிப்பகத்தின் 41 வது பணிப்பாளராக 2025 டிசம்பர் 11 அன்று இராணுவ தலைமையகத்தில் மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் அதிகாரப்பூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.

இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் நலன்புரி பணிப்பகத்தின் சிப்பாய்கள் பங்குபற்றினர்.