இலங்கைக்கான ஈரான் இஸ்லாமிய குடியரசின் பாதுகாப்பு ஆலோசகர் இராணுவத் தளபதியை சந்திப்பு
24th November 2025
இலங்கைக்கான ஈரான் இஸ்லாமிய குடியரசின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் முகமது மஹ்பூபி பூலாதி அவர்கள், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை இராணுவத் தலைமையகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.