11th November 2025
2025 நவம்பர் 09 ஆம் திகதி தலவாக்கலையில் உள்ள ஒரு கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் வழிகாட்டுதல் மற்றும் 11 வது காலாட் படைப்பிரிவின் மேற்பார்வையின் கீழ், 642 வது காலாட் பிரிகேடின் 3 (தொ) இலங்கை சிங்க படையணியின் படையினர், தலவாக்கலை நகர சபை தீயணைப்புப் படையினருடன் இணைந்து, தீயைக் கட்டுப்படுத்தவும் அணைக்கவும் தமது உதவிகளை வழங்கினர்.