பிரிகேடியர் டி.சி.ஜே.டபிள்யூ. ஜயசேகர (ஓய்வு) காலமானார்

பிரிகேடியர் டி.சி.ஜே.டபிள்யூ. ஜயசேகர (ஓய்வு) 2025 நவம்பர் 01 அன்று நாரஹேன்பிட்டி இராணுவத் தள மருத்துவமனையில் சுகவீனம் காரணமாக காலமானார். இறக்கும் போது அவருக்கு 60 வயது ஆகும்.

மறைந்த சிரேஷ்ட அதிகாரியின் உடல் இறுதி மரியாதைக்காக, 2025 நவம்பர் 02 முதல் அவரது இல்லமான களனியில் உள்ள தல்வத்த, கோனாவல, 8ம் போஸ்ட், எண் 23/09 என்ற முகவரியில் வைக்கப்பட்டுள்ளது.

அவரது இறுதிச் கிரியைகள், முழு இராணுவ மரியாதையுடன்,2025 நவம்பர் 04 அன்று களனியில் உள்ள புனித தெரசா தேவாலயத்தின் தகனக் கூடத்தில் நடைபெறும்.