14th October 2025
211 காலாட் பிரிகேட், கஜபாபுர, மு/பரணகமவெவ பாடசாலைக்கு ஒரு புதிய சமையலரையை கட்டியது.
கட்டப்பட்ட புதிய சமையலரையை 2025 ஒக்டோபர் 10 ஆம் திகதி 211 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் டீ.டி.பீ. சிறிவர்தன பீஎஸ்சீ அவர்கள் பாடசாலை நிர்வாகத்திடம் கையளித்தார்.
இத்திட்டத்திற்கு கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த நன்கொடையாளர் திரு. ஆர்.ஏ.யூ. ரணசிங்க அவர்கள் நிதியுதவி வழங்கினார். அவரது நிதியுவியில் இந்த முயற்சியை வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.