15 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினர் திருகோணமலை மாவட்ட பொது மருத்துவமனையின் ஆதரவுடன், 2025 செப்டம்பர் 04 ஆம் திகதி மொல்லிப்பொத்தானை அக்ரபோதி விகாரையில் இரத்த தான திட்டத்தை நடாத்தினர்.
இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.