13th September 2025
122 வது காலாட் பிரிகேட், 12 வது கஜபா படையணி மற்றும் 3 வது இலங்கை தேசிய பாதுகாலர் படையணி ஆகியவற்றின் படையினர் 2025 செப்டெம்பர் 11 ஆம் திகதி டபள் ட்ரீ பை ஹில்டன் வீரவில ராஜவர்ண விடுதியில் நடைபெற்ற இரத்த தானம் நிகழ்வின் போது தானாக முன்வந்து இரத்த தானம் வழங்கினர்.
இந்த திட்டம் 'பிராண' திட்டத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது.