10 வது (தொ) பொறியியல் சேவைகள் படையணியினால் செல்ல கதிர்காமத்தில் ஒரு ஏழைக் குடும்பத்திற்கு புதிய வீடு

செல்ல கதிர்காமத்தில் 2025 ஜூலை 10 ஆம் திகதி ஏழை குடும்பம் ஒன்றிற்கு ஒரு புதிய வீடு நிர்மானிக்கப்பட்டு வழங்கப்பட்டது.

இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 10 வது (தொ) பொறியியல் சேவைகள் படையணியின் படையினரால் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது. "வெல்லஸ்ஸ டிவி சொந்துரு நிவாச" வீட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, வெல்லஸ்ஸ மனிதாபிமான சமூக நல அறக்கட்டளையின் அனுசரணையுடன் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.