8th July 2025
2025 ஜூலை 05 ம் திகதி ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலையில் நடைபெற்ற நிகழ்வின் போது 12 வது காலாட் படைப்பிரிவின் படையினர் தானாக முன்வந்து இரத்த தானம் செய்தனர்.
46 வது வருடாந்த இரத்த தான நிகழ்வின் ஒரு பகுதியாக, கொழும்பு ரோயல் கல்லூரியின் செஞ்சிலுவை சங்கம் 12 வது காலாட் படைப்பிரிவுடன் இணைந்து இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது.