11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, மாணவ தலைவர்களுக்கான சின்னம் வழங்கும் நிகழ்வில் பங்குபற்றல்

2025 ஜூலை 01, அன்று கண்டி, சுவர்ணமாலி மகளிர் கல்லூரியின் மாணவ தலைவர்களுக்கான சின்னம் வழங்கும் நிகழ்வில், 11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டிசிஎம்ஜிஎஸ்டி கூரே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஸ்சீ அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

நிகழ்வின் போது, 124 மாணவர்கள் தங்கள் அடையாளப் சின்னங்களை பெற்றனர்.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.