வெளிநாட்டு நடவடிக்கைகள் பணிப்பகத்தின் பணிப்பாளர் கடமை பொறுப்பேற்பு

பிரிகேடியர் எம்.கே.டி.பீ மாபலகம பீஎஸ்சி அவர்கள் இராணுவத் தலைமையகத்தில் வெளிநாட்டு நடவடிக்கை பணிப்பகத்தின் பணிப்பாளராக 2025 ஜூன் 24 அன்று கடமைகளைப் பொறுப்பேற்றார்.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.