29th June 2025
மேஜர் ஜெனரல் டீ.ஏ பீரிஸ் (ஓய்வு) பீடீஎஸ்சி அவர்கள் ஸ்ரீ ஜெயவர்தனபுர பொது மருத்துவமனையில் சுகயீனமுற்று சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2025 ஜூன் 27 அன்று காலமானார். அவர் இறக்கும் போது வயது 55.
மறைந்த சிரேஷ்ட அதிகாரியின் பூதவுடல் 2025 ஜூன் 29 ஆம் திகதி மாலை முதல் ஜயரத்ன மலர்ச்சாலையில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அவரது இறுதிக்கிரியைகள் பூரண இராணுவ மரியாதையுடன் பொரளை பொது மயானத்தில் 30 ஜூன் 2025 அன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும்.