திட்டமிடல் பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் கடமை பொறுப்பேற்பு

பிரிகேடியர் ஏ.கே. பீரிஸ் ஆர்எஸ்பீ அவர்கள் இலங்கை இராணுவத் தலைமையகத்தில் திட்டமிடல் பணிப்பகத்தின் 29 வது பணிப்பாளராக 2025 ஜூன் 24 ஆம் திகதி கடமை பொறுப்பேற்றார்.