1 வது இலங்கை ரைபள் படையணியின் படையினரால் நன்கொடை திட்டம்

இறந்த போர் வீரர்களை நினைவுகூரும் வகையில், 1 வது இலங்கை ரைபள் படையணியின் படையினர், பல்லேகலை பொது மக்களுக்கு 2025 ஜூன் 10 ஆம் திகதி 1 வது இலங்கை ரைபள் படையணியில் அரிசி வழங்கும் நன்கொடை திட்டத்தை நடாத்தினர்.

இந்த நிகழ்ச்சியின் போது, 1,075 பொதுமக்களுக்கு 2,600 கிலோ அரிசி விநியோகிக்கப்பட்டது. சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.