18th June 2025 மறைந்த போர் வீரர்களை நினைவுகூரும் வகையில், 141 வது காலாட் பிரிகேட் படையினரால் அதன் கீழ் உள்ள படையலகுகள் மற்றும், ராகம போதனா வைத்தியசாலை இரத்த வங்கியுடன் இணைந்து, 2025 ஜூன் 17, அன்று படையணி வளாகத்தில் இரத்த தான நிகழ்வை முன்னெடுக்கப்பட்டது.