5 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரால் இரத்த தான நிகழ்ச்சி ஏற்பாடு

வீரமரணமடைந்த போர் வீரர்களை நினைவுகூரும் வகையில் 5 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படையினர் அனுராதபுரம் இரத்த வங்கியுடன் இணைந்து 2025 ஜூன் 17 ஆம் திகதி தந்திரிமலை விகாரையில் 5 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் கட்டளை அதிகாரியின் தலைமையில் இரத்த தான நிகழ்ச்சியை நடாத்தினர்.