இலங்கைக்கான மாலைத்தீவு மற்றும் துருக்கி குடியரசின் தூதர் இராணுவத் தளபதியை சந்திப்பு

இலங்கைக்கான மாலைத்தீவு மற்றும் துருக்கி குடியரசின் தூதர் அதிமேதகு செமி லுட்பு துர்குட் அவர்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை இராணுவத் தலைமையகத்தில் 2025 ஜூன் 17 ஆம் திகதி சந்தித்தார்.