மேற்கு பாதுகாப்புப் படையினரின் பொசன் பௌர்ணமி தின கொண்டாட்டம்

கெந்தலந்த அதிகாரிகள் திருமண விடுதி வளாகத்தில் வசிக்கும் அதிகாரிகளின் குடும்பத்தினர் 2025 ஜூன் 11, அன்று கந்லந்த அதிகாரி திருமண விடுதி வளாகத்தின் முன் ஐஸ்கிரீம் மற்றும் தேநீர் தானம் வழங்கினர்.

நிறைவேற்று பணிப்பாளர் நாயகமும் இலங்கை பீரங்கிப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கேவீஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ, மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் யூ.கே.டி.டி.பீ உடுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்..