12th June 2025
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கேஏடபிள்யூஎன்எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக படையினர் பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 2025 ஜூன் 11 ஆம் திகதி மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்திற்கு முன்பாக, சமஹன் பாணம் வழங்கினர்.
இதற்கிடையில், 122 வது காலாட் பிரிகேட் படையினர் 2025 ஜூன் 09, அன்று வீரவில ஆடை தொழிற்சாலை வளாகத்தில், 122 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் பீடீடிடீ ஜெயரத்ன பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மரவள்ளிக்கிழங்கு தானம் வழங்கினர்.