12th June 2025
221 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் ஈ.டபிள்யூ.ஆர்.எஸ்.பி எஹெலேபொல யூஎஸ்பீ யூஎஸ்ஏசீஜீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 221 வது காலாட் பிரிகேட் படையினர் 2025 ஜூன் 10 ஆம் திகதி திருகோணமலை, பிரெட்ரிக் கோட்டை, கோகண்ண ரஜமகா விஹாரையின் முன், கொண்டைக்கடலை அவியல் தானம் வழங்கும் திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
மேலும், 20 வது கஜபா படையணியின் படையினர், பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, 2025 ஜூன் 08 ஆம் திகதி கிரிஹாதுசேய விகாரையில் சிரமதான திட்டத்தை மேற்கொண்டனர்.