12th June 2025
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, இயந்திரவியல் காலாட் படையணி தலைமையகத்தினால் 2025 ஜூன் 10 ம் திகதி ரங்கிரி தம்புலு ரஜமஹா விகாரை வளாகத்தில் இயந்திரவியல் காலாட் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஏஎச்ஏடி அரியசேன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ பீடிஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மரவள்ளிக்கிழங்கு அவியல் தானம் வழங்கப்பட்டது.
மேலும் விகாரை வளாகத்தில் இரண்டு பொசன் கூடுகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.