19th May 2025 இலங்கை கடற்படை நடாத்திய 13 வது பாதுகாப்பு சேவைகள் காற்பந்து போட்டியின் இறுதிப் போட்டி 2025 ஏப்ரல் 11 அன்று வெலிசர கடற்படை மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில், இலங்கை கடற்படை அணி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றதுடன், இலங்கை இராணுவ அணி போட்டியின் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.