232 வது காலாட் பிரிகேடினால் நன்கொடைத் திட்டம்

கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் பீ.ஆர். பத்திரவிதான யூஎஸ்ஏடபிள்யூசி பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் 232 வது காலாட் பிரிகேட் தளபதியின் அறிவுறுத்தலின் கீழ், 232 வது காலாட் பிரிகேட் படையினர் 2025 பெப்ரவரி 04 அன்று மதிய உணவு பொதி மற்றும் யோர்கட் வழங்கும் திட்டத்தை மேற்கொண்டனர்.

இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.