யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் விசேட விரிவுரை

புதன்கிழமை பயிற்சி நாள் திட்டத்தின் ஒரு பகுதியாக, "இலங்கை இராணுவத்தில் சட்ட கட்டமைப்பு" தொடர்பான சிறப்பு விரிவுரை 2025 பெப்ரவரி 13 அன்று யாழ்ப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட்டது.

இந்த விரிவுரையில் மொத்தம் 20 அதிகாரிகள் மற்றும் 350 சிப்பாய்கள் பங்கேற்றனர்.