55 வது காலாட் படைப்பிரிவு படையினரின் உதவியுடன் கடற்கரை தூய்மையக்கல்

இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், "தூய இலங்கை" திட்டத்திற்கு இணங்க, கிளிநொச்சி மாவட்ட செயலகத்தினால் 2025 பெப்ரவரி 23 அன்று பூநகரின் மற்றும் ஆனையிறவில் “ஒரு அழகான கடற்கரைப் பாதை மற்றும் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தளம்” எனும் கருப்பொருளில் கடற்கரை சுத்தம் செய்யும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

55 வது காலாட் படைப்பிரிவு, 552 வது காலாட் பிரிகேட், 553 வது காலாட் பிரிகேட், 6 வது இலங்கை சிங்க படையணி, 22 வது விஜயபாகு காலாட் படையணி மற்றும் 2 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் இத் தூய்மையக்கல் பணிகளுக்கு உதவினர்.