யாழில் கடற்கரை மற்றும் வீதி தூய்மைபடுத்தும் பணி

தூய இலங்கை திட்டத்திற்கு அமைய, யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வைஏபிஎம் யஹாம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியுபீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக படையினர், பொதுமக்களுடன் இணைந்து, 2025 மார்ச் 01, அன்று கடற்கரை மற்றும் வீதி சுத்தம் செய்யும் திட்டத்தை முன்னெடுத்தனர்.