542 வது காலாட் பிரிகேடினால் ‘தூய இலங்கை’ திட்டத்திற்கு உதவி
29th May 2025
இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 542 வது காலாட் பிரிகேட் படையினர், அப்பகுதியில் உள்ள பொதுமக்களுடன் இணைந்து, ‘தூய இலங்கை’ திட்டத்தின் ஒரு பகுதியாக, மாந்தோட்டம் கட்டுக்கரைகுளத்தை இணைக்கும் நீர்ப்பாசன கால்வாயினை சுத்தம் செய்யும் திட்டத்தை 2025 மே 25 ஆம் திகதி மேற்கொண்டனர்.