5th June 2025 இராணுவத் தலைமையக உள்ளக கணக்காய்வு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக கேணல் ஆர்எம் பாலசூரிய யூஎஸ்பீ அவர்கள் 2025 ஜூன் 04 அன்று கடமைகளை பொறுப்பேற்றார்.