6th June 2025
2025 ஆம் ஆண்டு பாதுகாப்பு உரையாடலில் பங்கேற்க தற்போது இலங்கை வந்துள்ள இந்திய இராணுவத்தின் பாதுகாப்புத் அமைச்சின் பணியாளர் கடமைகள் பணிப்பாளர் நாயகம் லெப்டினன் ஜெனரல் எம்பீ சிங் அவர்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை 2025 ஜூன் 05 அன்று இராணுவத் தலைமையக தளபதி அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.