மைலப்பிட்டியவில் தேசிய போர்வீரர்கள் தினம் நினைவுகூரல்

தேசிய போர்வீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு, மத்திய மாகாணம் 2025 மே 29 அன்று மைலப்பிட்டிய போர்வீரர்கள் நினைவுத் தூபியில் போர்வீரர்களை நினைவுகூர்ந்தது.

மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.டபிள்யூ.என்.எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ, அவர்களுடன் சிரேஷ்ட அதிகாரிகள், அரச அதிகாரிகள், பிரமுகர்கள், சகோதர சேவைகள் மற்றும் பொலீஸார் பிரதிநிதிகள், போர்வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.