1st June 2025 இலங்கை இராணுவத்தின் 16 வது ஒழுக்க பணிப்பாளர் நாயகமாக பிரிகேடியர் ஏ.எம்.ஆர். அபேசிங்க என்டிசீ அவர்கள் 2025 மே 29 ஆம் திகதி இராணுவத் தலைமையக ஒழுக்க பணிப்பக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது கடமை பொறுப்பேற்றார்.