முகாமைத்துவம் மற்றும் பராமரிப்பு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் கடமை பொறுப்பேற்பு

பிரிகேடியர் கே.எம்.என்.ஏ.டபிள்யூ.கே. பெரேரா ஏஏடிஓ அவர்கள் முகாமைத்துவம் மற்றும் பராமரிப்பு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக 2025 ஜூன் 02 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது கடமை பொறுப்பேற்றார்.