15 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரால் "தூய இலங்கை" திட்டத்திற்கு ஆதரவு

"தூய இலங்கை" திட்டத்திற்கு இணங்க, இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 15 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படையினர் 2025 மே 08 அன்று பெனியல் ஆசீர்வாத தேவாலயத்தில் பூச்சு பூசுதல் திட்டத்தை மேற்கொண்டனர்.

சமூக நோக்குடைய இந்த முயற்சி 15 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் எஸ்.எம்.சீ. சமரசிங்க ஆர்எஸ்பீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் நடாத்தப்பட்டது.