‘தைப் பொங்கல்’ உங்களுக்கு வளமான செழிப்பு, நல்ல ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியை கொண்டுவரட்டும்!
6th January 2026
தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் அனைத்து நிலையினருடன் இணைந்து இதயம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றார்.