6th July 2025
மேஜர் ஜெனரல் பி.ஜி.எஸ். பெர்னாண்டோ யூஎஸ்பீ எச்டிஎம்சீ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவத்தின் 56 வது இராணுவ செயலாளராக 2025 ஜூலை 05 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் பதவியேற்றார்.
சமய சம்பிரதாயங்களைத் தொடர்ந்து, இராணுவத் தலைமையகத்தில் புதிய அலுவலகத்தை ஏற்றுக்கொண்டதன் அடையாளமாக உத்தயோகப்பூர்வ ஆவணத்தில் அவர் கையெழுத்திட்டார்.
இந்த நிகழ்வின் போது இராணுவச் செயலாளர் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.