புனித ரமலான் அனைவருக்கும் அமைதி, நல்லிணக்கம் மற்றும் செழிப்பைக் கொண்டுவரட்டும்

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் அனைத்து படையினர்களுடன் இணைந்து, அனைவருக்கும் அன்பான ரமலான் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றார்.

இந்தப் புனித மாதம் சிந்தனையைத் தூண்டி, கருணையை வலுப்படுத்தி, அனைத்து சமூகங்களுக்கும் ஏராளமான ஆசீர்வாதங்களைக் கொண்டு வரட்டும். இந்தப் புனிதக் காலம் முழுவதும் உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் அமைதி, ஒற்றுமை மற்றும் செழிப்பு கிடைக்க வாழ்த்துகிறேன்.