பதில் பிரதம களப் பொறியியலாளர் கடமை பொறுப்பேற்பு

பிரிகேடியர் சி.டி. விக்ரமநாயக்க டபிள்யூடபிள்யூவீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் 22 வது பிரதம களப் பொறியியலாளராக 2025 ஆகஸ்ட் 15 ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.