போர் கருவி பணிப்பக பணிப்பாளர் கடமை பொறுப்பேற்பு

பிரிகேடியர் கே.எம்.ஏ.டபிள்யூ.கே. பெரேரா ஏஏடிஓ அவர்கள், 2025 செப்டம்பர் 25 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற முறையான விழாவில், போர் கருவி பணிப்பக பணிப்பாளராக பொறுப்பேற்றார்.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.