1st July 2025
பிரிகேடியர் ஏ.பீ.டி எதிரிசூரிய (ஓய்வு) கேஎஸ்வீ அவர்கள் 2025 ஜூன் 28 அன்று சுகயீனமுற்று சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலனமானர். அவர் இறக்கும் போது வயது 88.
மறைந்த சிரேஷ்ட அதிகாரியின் பூதவுடல் 2025 ஜூன் 30 ஆம் திகதி காலை முதல் ஜயரத்ன மலர்ச்சாலையில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அவரது இறுதிக்கிரியைகள் பூரண இராணுவ மரியாதையுடன் பொரளை பொது மயானத்தில் 01 ஜூலை 2025 அன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும்.