15th August 2025
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள், 2025 ஜூன் 14 அன்று புதிதாக நிலை உயர்வு பெற்ற சிரேஷ்ட அதிகாரிகளுக்கு மேஜர் ஜெனரல் அதிகார சின்னத்தை முறையாக வழங்கினார்.
மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்த்தப்பட்ட சிரேஷ்ட அதிகாரிகளில் மேஜர் ஜெனரல் எச்.டப்ளியூ.ஜீ.ஈ ஹேரத் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, மேஜர் ஜெனரல் டப்ளியூ.பி.எம்.கே.ஜீ.கே வீரசேகர டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஏயூஎஸ்டப்ளியூசீ பீஎஸ்சீ, மேஜர் ஜெனரல் பீ.எஸ்.ஜே.டி சமரசேகர ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ, மேஜர் ஜெனரல் எம்.ஆர் ராசிக் ஆர்எஸ்பீ என்டியூ, மேஜர் ஜெனரல் டீ.டீ.பீ சிறிவர்தன ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ ஐஎஸ்சீ, மேஜர் ஜெனரல் டீ.சீ ஹரஸ்கம ஆர்எஸ்பீ, மேஜர் ஜெனரல் எஸ்.ஏ.யூ.ஏ சோலங்கராச்சி ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ மற்றும் மேஜர் ஜெனரல் ஏ.பீ.சீ.ஆர் பிரேமதிலக்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ ஆகியோர் அடங்குவர்.
இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில், தளபதி அலுவலகத்தில் அதிகார சின்னங்களை வழங்கி கௌரவித்தல், சிரேஷ்ட அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு மற்றும் குழு படம் எடுத்தல் ஆகியவற்றுடன் விழா நிறைவடைந்தது.