மத்திய பாதுகாப்புப் படையினரால் 2025 பெப்ரவரி 20 அன்று பாடசாலை சுத்தம் செய்யப்பட்டது

மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.டபிள்யூ.என்.எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ அவர்களின் மேற்பார்வையின் கீழ், ‘தூய இலங்கை’ திட்டத்தின் முதல் கட்டமாக மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள படையினர் 2025 பெப்ரவரி 20 ஆம் திகதி பாடசாலையை சுத்தம் செய்யும் திட்டத்தை மேற்கொண்டனர்.