மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் விழுந்த மரக்கிளையை இராணுவத்தினர் அகற்றல்

2026 மே 17 ஆம் திகதி பெய்த கனமழையைத் தொடர்ந்து, மன்னார் மாவட்ட வைத்தியசாலையின் கூரையின் மீது விழுந்து வைத்தியசாலையின் நடைபாதையைச் சேதப்படுத்திய மரக்கிளையை 4 வது விஜயபாகு காலாட் படையணியின் படையினர் அகற்றியுள்ளனர்.